60 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விநோதக் கல்லறை..!
இஸ்ரேலில் 60 ஆண்டுகளாக யாரும் திறக்காமல் இருந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டில் சபிக்கப்பட்ட கல்லறை தொல்லியல் நிபுணர்களால் 60 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திறக்கப்பட்ட கல்லறையில் இதனை யாரும் திறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை வாசகம் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது அருகில் இருப்பவர்களை அச்சமடைய செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





