ஒரு விரலில் உலக சாதனை படைத்த இளைஞர்..!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 42 வயதான ஸ்டீவ் என்ற நபர் ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் அவர் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





