ஏலியன்கள் பூமி மீது படையெடுப்பார்களா..?

பால் வெளியில் நான்கு கிரகவாசிகளின் நாகரிகங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவற்றில் ஏதேனும் ஒரு கூட்டம் உலகம் மீது படை எடுக்கலாம் என்றும் கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

 

வேற்று கிரகவாசிகள் குறித்த உறுதியான ஆதாரம் இல்லாவிட்டாலும் அதிகரித்துவரும் ஏலியன்களின் அறிகுறிகள் குறித்து அறிந்து கொள்ள அமெரிக்கா தீவிரமாக உள்ளது.

 

ஏலியன்கள் வேறுபட்ட ரசாயன கலவைகள் கொண்டு மூளையை கொண்டிருக்கலாம் மேலும் அவர்களிடம் பஞ்சம் இல்லாமல் இருக்கலாம் அல்லது மன நோய்கள் அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.