--- --:--:-- --

உலக செய்திகள்

மியான்மர் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு

மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2,719ஆக உயர்ந்துள்ளது.   மேலும் 441 பேரை காணவில்லை. இதேபோல், 4,500க்கும் மேற்பட்டோர் காயத்துடன் ஹாஸ்பிடலில்...

மோடி தமிழகம் வருகை.. பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்திகை..!

பாம்பன் கடலில் இந்திய ரயில்வே சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில்...

66 வயதில் 10வது குழந்தை பெற்ற பெண்

ஜெர்மனியில் 66 வயது பெண், 10ஆவது குழந்தை பெற்றுள்ளார். பெர்லினைச் சேர்ந்த அலெக்சாண்ட்ராக்கு, அறுவை சிகிச்சையின்றி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் உடல் எடை ஏழேகால் பவுண்ட்....

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்..!

ஹைதராபாத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி அமிர்தா (24), கடந்த 22 ஆம் தேதி வயிற்று வலியால், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார்   அவருக்கு ஒரே பிரசவத்தில் 4...

ஆசிய மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்

ஜோர்டனில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா 62 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். வடகொரிய வீராங்கனை...

அமெரிக்காவுடன் இனி உறவு கிடையாது..!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரியை, ட்ரம்ப் விதித்தது பல நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் செயல்களால் அதிருப்தியில் இருந்த கனடாவுக்கு இது...

டிரம்புக்காக பிரார்த்தனை செய்த ரஷ்ய அதிபர்

அமெரிக்க தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் டிரம்ப் காதில் குண்டு பட்டு காயமடைந்தார். அப்போது டிரம்ப் நலம் பெற வேண்டி தேவாலயம் சென்று ரஷ்ய...

திருமணத்தில் நடந்த போட்டோ சூட்டில் புகை குண்டு வெடித்து சிதறியதால் நிகழ்ந்த விபரீதம்..!

கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விக்கி மற்றும் ப்ரியா இருவரும் திருமணத்திற்கு முன் நடத்திய போட்டோ சூட்டில் எதிர்பாராத விதமாக வண்ணப் புகை குண்டு வெடித்ததில்...

பிரபல அனிமேஷன் தொடர் இயக்குநர் மரணம்

ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பிரபல அனிமேஷன் தொடர் இயக்குநர் ஷெகேக்கி ஆவாய் (71) காலமானார். 1980 முதல் பல்வேறு அனிமேஷன் கேரக்டர்களை அவர் உருவாக்கியுள்ளார். பல்வேறு...

இஸ்ரேல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 342ஆக உயர்வு

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 342ஆக உயர்ந்துள்ளது. பணயக் கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் கெடுபிடி காட்டி வருகின்றனர்.   இதையடுத்து...

போர்… டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், USA அதிபர் டிரம்ப் இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.   இந்தப்...

இஸ்ரேல் தாக்குதலில் 200 பேர் பலி..!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியோர் என கொத்துக் கொத்தாக மடிந்துள்ளனர்.  ...

பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கி கப்பல் வழங்கிய சீனா!

பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் சீனா, தற்போது அந்நாட்டுக்கு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியுள்ளது. பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தின்படி, இன்னும் 6 நீர்மூழ்கி கப்பல்களை அந்நாட்டுக்கு சீனா...

பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..!

விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் வரும் 19-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார். அவர் உட்பட தற்போது நான்கு பேர் பூமிக்குத் திரும்ப...

பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி

பலுசிஸ்தானில் நடந்த ரயில் கடத்தலுக்கும், இந்தியாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதை உலகம் அறியும்...

மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு..!

உலக தண்ணீர் தினமான வரும் 22ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்...

வெள்ளை மாளிகையின் வரி முடிவு..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால்...

சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்ட 500 இந்தியர்கள் மீட்பு

மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்டிருந்த 500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். கடந்த திங்களன்று 283 பேரும், நேற்று 266 பேரும் இந்திய...

மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிப்பு!

சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த 'காக்டெய்ல்' நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் &...

மொரீசியஸ் : பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

மொரீசியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய 2 நாள் பயணத்தின் ஒரு...

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்..!

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்தியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றிய வீடியோவை தீவிரவாத குழுக்கள்...

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில்.. இந்தியாவுக்கு 5வது இடம்..!

உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக, சுவிஸ் நாட்டு காற்று தரம் குறித்த தொழில்நுட்ப நிறுவன ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதேபோல் உலகின்...

400 பயணிகளுடன் ரயில் கடத்தல்..பாகிஸ்தானில் பரபரப்பு..!

பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் விடுதலைப் படை அமைப்பினர் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற...

அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப் அரசு..!

அமெரிக்க அரசு சமீபத்தில் தனது குடிமக்களுக்கு பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று ஒரு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் பாகிஸ்தானில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்,...

Right Menu Icon