--- --:--:-- --

பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி

9

பலுசிஸ்தானில் நடந்த ரயில் கடத்தலுக்கும், இந்தியாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதை உலகம் அறியும் என்று இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

 

பிறர் மீது பழி சொல்லும் முன், பாகிஸ்தான் தன்னை முதலில் உற்று நோக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon