400 பயணிகளுடன் ரயில் கடத்தல்..பாகிஸ்தானில் பரபரப்பு..!
பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் விடுதலைப் படை அமைப்பினர் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ரயிலை கடத்தியுள்ளனர்.
மேலும் விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




