--- --:--:-- --

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்..!

5

ஹைதராபாத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி அமிர்தா (24), கடந்த 22 ஆம் தேதி வயிற்று வலியால், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார்

 

அவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளனர். 4 குழந்தைகளில் 2 ஆண் குழந்தைகள், 2 பெண்கள் பிறந்துள்ளனர். செய்தி அறிந்த குடும்பத்தினர் ஆனந்தத்தில் திக்கு முக்காடி போயுள்ளனர். அவர்களுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon