போர்… டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

ஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், USA அதிபர் டிரம்ப் இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

 

இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு, PM மோடி உள்பட பல நாட்டுத்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.