--- --:--:-- --

இஸ்ரேல் தாக்குதலில் 200 பேர் பலி..!

6

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியோர் என கொத்துக் கொத்தாக மடிந்துள்ளனர்.

 

இத்தாக்குதலில் காயமடைந்து, வாயில் ரத்தம் வழிய குழந்தையை தூக்கிக்கொண்டு தந்தை ஒருவர் ஓடும் வீடியோ வெளியாகியுள்ளது. தாக்குதலின் கோர தாண்டவத்தை விவரிக்க, நெஞ்சை உலுக்கும் இந்த ஒரு வீடியோவே சாட்சி.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon