--- --:--:-- --

செய்திகள்

பெண்களிடம் அத்துமீறல் காரமடை பிடிஒ., ”சஸ்பெண்ட்- கோவை கலெக்டர் அதிரடி…

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன்.   இவர் கடந்த இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி...

ஃபனி புயல் என்னாச்சு? தமிழ்நாட்டுக்கு மழை உண்டா? வானிலை மையத்தின் புதிய தகவல்

தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த ஃபனி புயல், தற்போது திசை மாறி ஒடிசா பக்கம் திரும்பியுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் புயல் கரையைக் கடக்காது என இந்திய...

‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீஸ் துணையாக உள்ளது’; பெண்ணுக்கு ஆடியோவில் பகீர் மிரட்டல் விடுத்த 3 பேர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை திரும்பப் பெற வேண்டும்; போலீஸ் எங்களுக்கு துணையாக உள்ளது என்று, பெண்ணுக்கு 3 பேர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி...

திமுக ஆட்சி அமைக்கும் என்பது சிறந்த நகைச்சுவை! துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

தமிழகத்தில், 25 நாட்களில் திமுக ஆட்சி அமைக்கும் என்று துரைமுருகன் கூறிவருவது இந்தாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை, என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.   கோவை...

முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு திடீர் தடை! உடனடியாக அமல்படுத்தியது இலங்கை

தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, பாதுகாப்பு கருதி இலங்கையில், புர்கா எனப்படும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்து, அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ...

வீராங்கனை கோமதிக்கு தமிழில் டிவிட் செய்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீண்டும் கலக்கல்!

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு தமிழில் டிவிட் செய்து, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்தியுள்ளார்.   சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்...

10ம் வகுப்பு தேர்வில் மீண்டும் அசத்திய திருப்பூர்! மாநில அளவில் முதலிடம்

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ்2 வை போலவே இதிலும் திருப்பூர் மாவட்டம் 98.53% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்ததது.   தமிழகம்...

இந்தியாவின் அடுத்த வழிகாட்டி ஸ்டாலின் தான்! சூலூரில் ஒரேபோடு போட்ட துரைமுருகன்!

சட்டசபை இடைத்தேர்தலில் சூலூரில் திமுகவுக்கு வெற்றியை தந்தால், அடுத்த 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அடுத்த இந்தியாவின் வழிகாட்டி ஸ்டாலின் தான் என, திமுக...

4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

தமிழகத்தில், சூலூர் உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.   தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த 39 மக்களவை...

விறுவிறுப்புடன் தொடங்கியது 4ஆம் கட்ட தேர்தல் ! 72 மக்களவை தொகுதிகளில் 961 பேர் போட்டி

மக்களவை தேர்தலில் இன்று நான்காம் கட்டமாக, 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இந்தியாவில், ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது....

சூலூர் தொகுதி அதிமுக கோட்டை…அமைச்சா் வேலுமணி சூளுரை

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக சூலூரில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி அறிமுக...

கோவையில் பட்டப்பகலில் பைனான்ஸ் நிதிநிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை

தனியாருக்கு சொந்தமான நகை அடகு கடை ஊழியர்களை தாக்கி 812 சவரன் நகை,1 லட்சம் பணம் கொள்ளை.ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.   கோவை திருச்சி சாலையில்...

திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார்

திமுக முன்னாள் எம்.பி. எம்பி வசந்தி ஸ்டான்லி  உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.   திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக, கடந்த 2008 ஆம்...

மதுரை கலெக்டரை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு! அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த வழக்கில் அதிரடி!!

மதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள், வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த விவகாரத்தில், ஆட்சியர் நடராஜனை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மக்களவை...

தங்க மங்கை கோமதிக்கு போட்டிபோட்டு நிதி! திமுக ரூ. 10லட்சம்; காங்கிரஸ் ரூ. 5 லட்சம்!!

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று, தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டிய வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் நிதி உதவியை அறிவித்துள்ளன.  ...

வசூலில் பட்டையை கிளப்பும் அவெஞ்சர்ஸ்! முதல் நாளிலேயே ரூ.1403 கோடி கலெக்சன்!

உலகம் முழுவதும் நேற்று வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே ரூ.1403 கோடி வசூல் செய்துள்ளது.   மார்வல் சினிமா...

குழந்தைக்கு ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவா? அவசியம் இந்த செய்தி உங்களுக்கானது தான்!

தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதால், ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம்...

குழந்தையுடன் பஸ்சில் ஏறி நகை திருடும் பெண்கள்! கோவையில் கையும் களவுமாக சிக்கிய 4 பேருக்கு தர்மஅடி!

கோவையில், கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறி, பயணிகளிடம் நகை திருட முயன்ற 4 பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்; அவர்களுக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்தனர்.   கோவை...

அமைச்சர்களே எங்களின் சிலீப்பர் செல் தான்! விரைவில் ஆட்சி எங்கள் வசம்:வெற்றிவேல் தடாலடி

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் சிலரே எங்களது சிலீப்பர் செல்களாக உள்ளனர் என்று டிடிவி தினகரன் தரப்பை சேர்ந்த வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.   அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி...

கருமத்தம்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது,கட்சி...

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்கள் கைது! 20 குழந்தைகள் மாயமானது ஆய்வில் உறுதியானது

ராசிபுரம், குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 3 பெண்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்; இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகி இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது....

திமுக வேட்பாளரின் போஸ்டரில் ஜெ. படம் ! பரபரக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி!

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி தேர்தலில், ஜெயலலிதாவின் படத்துடன் திமுக வேட்பாளர் பா. சரவணன் ஓட்டு கேட்பது போன்ற போஸ்டர், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,...

தமிழகத்தை நெருக்கி வரும் ஃபனி புயல்! வானிலை மையம் வெளியிட்ட புதிய தகவல்

தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல், 30 ஆம் தேதி மாலை வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு...

வெளியாகிறது புதிய 20 ரூபாய் நோட்டு! பழைய 20 ரூபாய் செல்லுமா? செல்லாதா?

இந்திய ரிசர்வ் வங்கி, பச்சையும்; மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது.   இது குறித்து, அது வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின்...

Right Menu Icon