ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு அடுத்த அடி! சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் உத்தரவு
சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், 40 துணை வீரர்கள்...





