அரவக்குறிச்சியில் மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி! நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி இன்று மனுதாக்கல் செய்தார். 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. ...





