--- --:--:-- --

குற்றம்

திருப்புவனத்தில் சிக்கிய கொலைக் கும்பல்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 11 பேர் கொண்ட கொலைக் கும்பல் திருப்புவனம் அருகிலுள்ள மாங்குளம் என்ற ஊரில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து...

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நகை பணம் கொள்ளையடித்தவனுக்கு மரண தண்டனை..!

மேற்கு வங்கத்தில் பிருதுவான் மாவட்டத்தில் சைக்கிள் செயினால் பெண்களின் கழுத்தை இறுக்கி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   சர்க்கார் என்ற இந்த நபர்...

சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது..!

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையை தொடர்ந்து சாத்தான்குளத்தில் பணியாற்றி ஐந்து காவலர்கள் கைது செய்துள்ளது சிபிசிஐடி. ஏற்கனவே காவல்துறை...

திருச்சியில் எறிந்த நிலையில் எடுக்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைப்பு..!

திருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு...

சாத்தான் குளத்தில் காவலர்களால் அடித்து மேலும் ஒருவர் கொலை..! வெளிவரும் உண்மைகள்..!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் சேர்ந்த வடிவு என்பவர் தாக்கல்...

பொய் வழக்கு போட்டு இளைஞரை தாக்கி கைது செய்ய போலீசார்..! இளைஞர் தற்கொலை முயற்சி..!

திருச்சி மாவட்டம் துறையூரில் சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் துறையினர் தாக்கியதால் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. கொள்ளம்பட்டியை சேர்ந்த ரகுநாத்தை ஜூன்...

காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு..! காதலியின் பெற்றோரால் கொலையா..?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காணாமல்போன இளைஞரின் உடல் தனியார் ஆலை வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவர் காதலித்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள்...

பென்னிக்சை உள்ளாடையுடன் அடித்து சித்ரவதை செய்து கொலை..!

சாத்தான்குளம் விவகாரத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜை பார்க்காமலேயே சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு சரவணன் உத்தரவிட்டதாக மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது....

விளாத்திகுளம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் உடல் எரிப்பு : போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், உள்ள வக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி இவரது மகள் முனீஸ்வரி (23)இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்....

சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூர தந்தையும், தாத்தாவும் போக்சோ சட்டத்தில் கைது..!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இளங்கோவன்...

திருச்சியில் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்…பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டாரா?

திருச்சி அருகே 14 வயது சிறுமி எரிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 100 நாள் வேலைக்கு சென்று திரும்பியபோது எரிந்த நிலையில் மகளை காண நேரிட்டதாக...

சாத்தான்குளம் சம்பவம் – வழக்கில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை மகன்...

ஆபாச படம் எடுத்து பெண்ணை ஏமாற்றி பாலியல் தொல்லை…!

அந்தரங்க படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம்...

காதல் மனைவி தன்னை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றதால் கணவன் தற்கொலை..!

திருமணமான 2 மாதத்தில் மனைவியிடம் சண்டையிட்ட இளைஞர் வீடியோ பதிவிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது. வேலூர் கீழ்மனவுர் அம்மன் நகரை...

முழு ஊரடங்காவது மண்ணாங்கட்டியாவது..? திருப்பூர் டாஸ்மாக் கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்..! காவல்துறையும் துணை போகிறதா?

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூரிலோ காலை முதலே டாஸ்மாக் கடைகளின்...

காக்கிகளுடன் சேர்ந்து “தடி” தூக்கி “ரவுசு” காட்டும் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினருக்கு “ஆப்பு”… 6 மாவட்டங்களில் தடை!!

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து, போலீசாருக்கு உதவியாக பணியாற்றும் பிரென்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களை பயன்படுத்த விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது....

கொரோனா கொடுமையிலும் கடன் தவணை கேட்டு “டார்ச்சர்”…அவமானத்தில் விவசாயி தற்கொலை!! ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை பாயுமா?

கொரோனா பெருங் கொடுமையால் பரிதவித்துள்ள நிலையில் கடன் தவணை கேட்டு தனியார் வங்கியினர் கொடுத்த டார்ச்சரால் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விவசாயி ஒருவர் தற்கொலை செய்து...

திரிணாமூல் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மீது துப்பாக்கிச் சூடு..!

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் அவருடைய அரசியல் எதிரிகளால் சுடப்பட்டார். வடக்கு பராக்பூர் பகுதியில் ஜம்பாதாஸ் என்ற பெண் கவுன்சிலர் சரமாரியாக துப்பாக்கியால்...

தனது ஒரு வயது பிஞ்சு குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலையா?

திருப்பூரில் ஒரு வயது குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காங்கயம் ரோடு ஜெயின் நகர் பகுதியை சேர்ந்த...

சாத்தான்குள சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முத்துராஜை சிறையில் அடைக்க உத்தரவு..!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முத்துராஜா சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த முத்துராஜை விளாத்திகுளம் அருகே காட்டுப் பகுதியை சுற்றிவளைத்து...

காதல் திருமணத்தால் மணமகன் வீட்டாரை அரிவாளால் வெட்டிய மணமகள் உறவினர்கள்..!

காதல் திருமணம் செய்த பத்தே நாட்களில் புதுமாப்பிள்ளை மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு அவரது தாயாரையும் வெட்டிக் கொன்ற பெண்ணின் உறவினர்களே காவலர்கள் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி...

சாத்தான் குள சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முத்து ராஜை கைது செய்த போலீஸ்!

சாத்தான்குளத்தில் இரட்டை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை போலீசார் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். சாத்தான்குளத்தில் சிறுவன் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்...

திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு…!கொடி கட்டிப் பறக்கும் கஞ்சா, கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை, பாலியல் தொழிலை கட்டுப்படுத்துவாரா?

திருப்பூர் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்.திருப்பூரில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை உள்ளிட்ட பல்வேறு சவால்களை முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  ...

புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி...

Right Menu Icon