--- --:--:-- --

குற்றம்

வரதட்சணை தராததால் மருமகளை நிர்வாணமாக்கி தாக்கி விட்டு தலைமறைவான மாமியார்..!

ஒடிசாவில் போதிய வரதட்சணை தராத மருமகளை நிர்வாணமாக்கி தாக்கி விட்டு தலைமறைவான மாமியாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் 24 வயதுள்ள பெண்...

மாட்டு சாணியை சாப்பிட சொல்லி சிறுவர்களை துன்புறுத்திய நபர்..!

தெலுங்கானாவில் சிறுவர்களை தாக்கிய வலுக்கட்டாயமாக மாட்டு சாணியை சாப்பிட சொல்லி அடித்து துன்புறுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் மேகப்பாபு பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள்...

அண்ணா சிலைக்கு தீ வைப்பு… மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்....

தினமும் தன்னைக் கேலி செய்த சிறுவனை கொலை செய்த மாணவன்..!

தேனி அருகே தினமும் தன்னைக் கேலி செய்த சிறுவனை கொலை செய்த மாணவன் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் தனசேகரன்...

வகுப்பறையில் மது அருந்தி அட்டூழியத்தில் ஈடுபடும் ஆசிரியர்..!

ஆந்திராவில் வகுப்பறையில் மது அருந்திவிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள மண்டல் பரிக்ஷார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி...

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர்..!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே திருமணமான பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். மேல்நிம்மெலி கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணின் புகைப்படம்...

நீதிபதி முன்பே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்..!

போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி முன்பே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.   2016ஆம் ஆண்டு...

காதல் படத்தில் நடித்த நடிகர் ஆட்டோவிலேயே உயிரிழந்துள்ளார்..!

காதல் படத்தில் விருச்சக காந்தி என்ற பெயரில் நடித்திருந்த காமெடி நடிகர் பாபு கடைசியில் அந்தப் படத்தின் ஹீரோ போலவே சாலைகளில் சுற்றித் திரிந்த மரணமடைந்தது சோகத்தை...

ரூ. 4 லட்சம் லஞ்சம்… திருப்பூர் பெண் அதிகாரி உள்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ!

திருப்பூரில், ரூ 4 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில், ஈபிஎப்ஓ பிராந்திய பெண் அமலாக்க அதிகாரி உள்ளிட்ட மூன்று பேரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது சிறையில்...

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்...

பெண் வேட்பாளருக்கு தனக்கு ஆபாச படங்களை அனுப்பும் நபர்..!

தனக்கு ஆபாச படங்களை அனுப்பியதற்கு பல்லாவரம் சந்தையில் வைத்து தீர்ப்பு எழுதுவேன் என்று மை இந்தியா பார்ட்டி கட்சியின் வேட்பாளர் வீரலட்சுமி சபதம் எடுத்துள்ளார். தமிழர் முன்னேற்ற...

டிஜிபி பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரங்களுக்குள் முடிக்கப்படும்..!

டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரங்களுக்குள் முடிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. காவல்துறை பணிக்கு டிஜிபி...

மருந்தக உரிமையாளர் கழுத்தில் கத்திவைத்து மிரட்டிய நபர்..!

சென்னையில் உள்ள மருந்தகம் ஒன்றில் நுழைந்து உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற ஒரு பெண் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்....

பாலியல் புகாரில் சிக்கியுள்ள உதவி பேராசிரியரை கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை..!

பாலியல் புகார் எழுந்துள்ள ஸ்டான்லி மருத்துவமனை உதவி பேராசிரியரை கைது செய்யக்கோரி தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.   மருத்துவமனையில் முதுநிலை மாணவர்களுக்கு...

60 ஆயிரம் ரூபாய் கட்டினால் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான கார் தருவதாக கூறி மோசடி..!

சேலத்தில் 20 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.   அழகா புரத்தில் ஆர்கே ப்ரமோட்டர்ஸ் என்ற...

பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி பணியிடைநீக்கம்..!

பாலியல் சர்ச்சையை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறப்பு டி‌ஜி‌பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த மாதம் பெரம்பலூரில் முதலமைச்சரின் பரப்புரையின் போது பாதுகாப்பு பணியில்...

ஆன்லைன் விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டு பாட்டியை கொலை செய்த இளைஞர்..!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆன்லைன் விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது பாட்டியை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பூகொணலவாடி கிராமத்தை...

சாத்தான்குளம் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரிக்க உத்தரவு…!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மனைவி செல்வராணி மதுரை...

சொத்து தகராறில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தம்பி..!

சேலம் அருகே சொத்து தகராறில் சொந்த அண்ணனை துப்பாக்கியால் தம்பி சுட்டுக் கொலை செய்துள்ளார். குடும்ப சொத்தாக காலி வீட்டு மனை ஒன்றை அமைப்பது தொடர்பாக புதூரை...

மருத்துவ மாணவிகள் 10 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த டாக்டர்..!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சந்திரசேகரன். அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் சந்திரசேகரன் மீது அவரிடம் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு...

பாலியல் குற்றங்களை தடுக்க குற்றவாளிகளுக்கான வயது வரம்பு 16 ஆக குறைப்பு..!

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க லாம் என நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.   இதனால்...

பெண் காவலரின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்த தலைமை காவலர்..!

நாகப்பட்டினத்தில் பெண் காவலரின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.   நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும்...

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் பறிமுதல்..!

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன .திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சோதனைச்சாவடியில் காவல்துறையினர்...

திருமணமானதை மறைத்து 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பாமாக்கிய இளைஞர்..!

ஆவடி அருகே திருமண ஆசை கூறி 17 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆவடியை அடுத்த...

Right Menu Icon