--- --:--:-- --

குற்றம்

2 மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்..! வெளிவந்துள்ள புதிய தகவல்..!

சித்தூர் அருகே இரு இளம்பெண்கள் பெற்றோரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு இளம் பெண் கலெக்டர் ஆகும் ஆசையில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தவர் என்ற உருக்கமான...

கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை..!

சென்னையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ரயில்வே ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.   விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில் பெற்றோருடன்...

தனது 2 மகள்களையும் நரபலி கொடுத்த கொடூர பேராசிரியர்..!

சித்தூர் மாவட்டம் மதன பள்ளியை சேர்ந்த புருஷோத்தம நாயுடு பத்மஜா தம்பதியினர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். பேராசிரியர் தம்பதியினர் வழிபாடு,...

பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொலை..!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் திருமண நிகழ்ச்சிக்கு பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மணிகண்டன் என்பவரது தங்கையின் திருமணத்திற்காக அவரது நண்பர் தமிழரசன்...

சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்திய 4 மாணவர்கள் கைது..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மூன்றாம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி துன்புறுத்தியதாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் ஆசனவாயில் வீக்கம் இருந்துள்ளது....

இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக கூறிய கணவனை கொலை செய்த மனைவி..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக கூறிய கணவனை மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.   லாயன்மில் காலனியை சேர்ந்த பிரபுவிற்கு...

ஆணும், பெண்ணும் இணைந்து கோவிலில் செய்த காரியம்..!

திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கோவில் பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட தம்பதி குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள...

விவசாயிகளிடம் 200 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்..!

மழையால் சேதமான பயிர்களுக்கான நிவாரணத்துக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் 200 ரூபாய் பணம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகாருக்குள்ளான கிராம நிர்வாக அலுவலர்...

5 ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 19 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயர்குடிப் பட்டியை சேர்ந்த...

தம்பி மனைவியை கழுத்தில் குத்தி கொலை செய்தவர் போலீசில் சரண்..!

திருவாரூரில் பணம், கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் தம்பி மனைவியை கழுத்தில் குத்தி கொலை செய்தவர் போலீசில் சரணடைந்துள்ளார்.   பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்த சுந்தரமூர்த்தி, ஸ்வர்ண பிரியா...

மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!

சென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   செனாய் நகரை சேர்ந்த ஜான் பாஷா...

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக காவலர் மீது போக்குவரத்து திடீர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   மதுரை ஐ‌ஜி அலுவலகத்தில்...

ஆபாசமாக பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கம்..!

சென்னையில் பணம் கொடுத்து பெண்களை ஆபாசமாக பேச வைத்து பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெண் ஒருவர் அந்த யூடியூப் சேனலில்...

ரகசியமாக திருமணம் செய்து கொண்ட கணவன் ஊரறிய திருமணம் செய்ய மறுத்ததால் கொலை..!

காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்ட கணவன் ஊரறிய திருமணம் செய்ய மறுத்ததால் மனைவி அவனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.   மார்க்க...

ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தை கொலை..!

கோவையில் ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு இளைஞரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து...

ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த மூன்று பேரை கைது செய்த போலீஸ்..!

யூடியூப் சேனல் காக பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த மூன்று பேரை சாஸ்திரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். யூடியூப் சேனல்களை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் சேனல்...

டிக் டாக்கில் பழகிய இளைஞருடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை.!

திருச்சி மாவட்டத்தில் டிக்டாக்கில் பழக்கமாகி வீட்டைவிட்டு வெளியேறி வந்த பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்..!

சவுதி அரேபியாவில் முச்சந்தியில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதை போல இந்தியாவிலும் தூக்கிலிட வேண்டுமென ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.   போபாலில் மத்திய பிரதேஷ்...

மானாமதுரை நீதிமன்றம் எதிரே இரு இளைஞர்களுக்கு சாரமாரி வெட்டு ஒருவர் பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்ற வாசல் எதிரே பேசி கொண்டு இருந்த இளைஞர்களை ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியது.   மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தை சேர்ந்த...

நண்பனுடன் சேர்ந்து காதலியை கொலை செய்த காதலன்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் காதலன் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாகரை தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் அருகே கடந்த...

நகையை பறிக்கும் போது பெண் கூச்சலிட்டதால் நாக்கை அறுத்த திருடன்..!

ஈரோட்டில் தங்க சங்கிலி பறிக்கப்படும் போது கூச்சலிட்ட பெண்ணை நாக்கை திருடர்கள் அறுத்துவிட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த திருச்செல்வி என்பவர்...

கோவை : காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடரும் நகை பறிப்பு சம்பவங்கள்.சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு !!!

கோவை காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வீடு வாடகைக்கு கேட்பது போல் பெண்ணிடம் நகை பறிப்பு,வீடு புகுந்து 6 சவரன்...

சொகுசு பேருந்தில் நகை திருடிய திமுக பிரமுகர்..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சொகுசு பேருந்தில் நகை திருடிய திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜான்சன் தனது மனைவியுடன் நெல்லைக்கு பேருந்தில் சென்று உள்ளார். அச்சரப்பாக்கம் அருகே...

பெண்ணை கோவில் வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இருவர்..!

நாகையில் கட்டிட வேலை செய்யும் பெண்ணை கோவில் வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரை இழந்த அந்த பெண் கூலி வேலை...

Right Menu Icon