--- --:--:-- --

சினிமா

எஃப்எம்ஜி‌இ தேர்வை திருச்சியில் எழுதிய நடிகை சாய் பல்லவி..!

நாடு முழுவதும் நடைபெற்ற எஃப்எம்ஜி‌இ தேர்வை திருச்சி மையத்தில் சக தேர்வர்களுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி எழுதினார். வெளிநாட்டு மருத்துவ படிப்பை முடித்து இந்தியாவிற்கு வருபவர்கள்...

மாயா பஜார் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ள சுந்தர்.சி…!

கன்னடத்தில் வெளிவந்த மாயா பஜார் படத்தை இயக்குனர் சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். விஷால் நடிப்பில் அவர் இயக்கிய ஆக்சன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்...

கொம்பன் பட இயக்குனருடன் மீண்டும் இணையும் நடிகர் கார்த்தி..!

கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மீண்டும் நடிக்கவுள்ளார். நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின்...

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்..!

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார்...

திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததால் அரசுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் பாரதிராஜா.!

திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தில் பல தளர்வுகளை அறிவித்திருக்கும் தமிழக அரசு திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி...

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க காத்திருப்பதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்..!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் காண காத்திருப்பதாக எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...

நடிகர் விஜய் காவி உடையில் இருப்பது போன்று ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்..!

நடிகர் விஜய் காவி உடையில் இருப்பது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவி உடையில் நடிகர் விஜய் விவேகானந்தர் உடன் இருப்பது போன்ற...

சின்னத்திரை படப்பிடிப்புகள் நடப்பதைப் போலவே சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கோரிக்கை..!

படப்பிடிப்பு ரத்தால் கடந்த 6 மாதங்களில் தயாரிப்பாளர்கள் தவிர்த்த மற்ற திரைப்பட கலைஞர்களுக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பெப்சி அமைப்பு கூறியுள்ளது. சென்னையில்...

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து ரியாவிடம் 10 மணி நேரம் விசாரணை…!

நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ முதன்முறையாக அவரது காதலி ரியாவிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. மும்பையில் ரியா மற்றும்...

சூரரை போற்று திரைப்படத்தில் வெளியீட்டு தொகையிலிருந்து ரூ 5 கோடி பகிர்ந்தளிப்பு..!

சூரரை போற்று திரைப்பட வெளியீட்டு தொகையிலிருந்து முதல்கட்டமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம்...

எஸ்‌பி‌பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை..!

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்களை கேட்டு தாளமிடுவதாக எஸ்‌பி‌பிசரன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்...

4 சொட்டுக்கள் குடிக்க வைத்தால் எல்லாம் முடிந்துவிடும்..ரியாவின் தொலைபேசி உரையாடல்..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் உலகில் ஒவ்வொரு நாளும் புதிய திருத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. மும்பை போலீஸ் தொடங்கி அமலாக்கத்துறை சிபிஐ என்று நீண்ட விசாரணை...

ஒண்ணு தியேட்டர், பஸ், ரயில் எல்லாத்தையும் திறந்து விடுங்க… இல்லாட்டி “டாஸ்மாக்” இழுத்து மூடுங்க..! இல்லைனா போராடுவேன்..! நடிகர் மன்சூர் அலிகான் “வாய்ஸ்”!!

இன்னமும் எவ்வளவு நாளைக்குத்தான் வாயைக் கட்டிக்கிட்டு வீட்டிலேயே இருக்கிறது.. பொழப்பு இல்லாம நடைபிணமா திரியறோம். டாஸ்மாக் கடையை திறந்தது போல தியேட்டர், பஸ், ரயில் எல்லாத்தையும் திறந்து...

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என நடிகர் அர்ஜுன் தெரிவித்திருக்கிறார். கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு...

ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பிற்கு தயாராக உள்ள நடிகர்கள் ஆர்யா, விஷால்..!

திரைப்படங்களின் படப்பிடிப்பிற்க்கு ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கொரொனா ஊரடங்கின் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன.   இந்நிலையில் மத்திய அரசு படப்பிடிப்புக்கு...

குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு தராததால் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் ..!

குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு தராததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக துணை நடிகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று...

ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட கே ஜி எஃப் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்…!

கொரொனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட கே ஜி எஃப் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால்...

ஓ‌டி‌டிக்கு எதிரான பிரச்சினை: நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் பாரதி ராஜா ஆதரவு..!

ஓ‌டி‌டிக்கு எதிரான பிரச்சினையை சூர்யா என்ற தனி நபருக்கு எதிரான பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய விஷயம் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார். சூர்யா நடித்து...

மாரி 2வில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் நடிக்கும் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது..!

மலையாள நடிகர் டோவினோ தோமஸ் நடிக்கும் மின்னல் முரளி திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தவர் தாமஸ்....

கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் படத்தின் ரிலீஸ் எப்போது..?

கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் படத்தின் ரிலீஸ் குறித்த எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார். ரெமோ படத்தில் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்...

மதுரையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எனக்கூறி ஒட்டப்பட்ட போஸ்டர்..!

மதுரையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி எனக்கூறி போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது விவாதப் பொருளாகி உள்ளது.   நடிகர் விஜய்க்கும், அவரது...

நடிகர் சுஷாந்த் சிங் நடிகை ரியாவால் போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டாரா?

மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் சுஷாந்த் சிங் போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை திருப்பியுள்ளனர். இதற்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின்...

காதலில் சலிப்பு ஏற்படும் போது தானும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்..!

காதலில் சலிப்பு ஏற்படும் போது தானும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். நானும் ரவுடிதான், தானே சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை...

சுஷாந்த் சிங் சந்தித்த 2 சாமியார்..! நடந்தது என்ன?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவர் மும்பையில் அடிக்கடி தங்கும் விடுதிக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தடயங்களை...

Right Menu Icon