--- --:--:-- --

விமர்சனம் என்பது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது – வெற்றிமாறன்

3

BLACK BOX in conversation with Director Vetrimaaran, at the 46th International Film Festival of India (IFFI-2015), in Panaji, Goa on November 24, 2015.

ல்ல திரைப்படங்கள் வராததற்கு காரணம் விமர்சகர்கள் இல்லாததே என வெற்றிமாறன் கூறியுள்ளார். சினிமா ஒரு காட்சி இலக்கியம் என்ற ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது பேசிய வெற்றிமாறன் நல்ல திரைப்படங்கள் வெளியாகவில்லை என அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறோம். அதற்கு நல்ல விமர்சகர்கள் இல்லாமல் போனதே காரணம் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் விமர்சனங்கள் என்பது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon