--- --:--:-- --

தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை அமலா..!

7

30 வருடங்களுக்குப் பிறகு தற்போது கணம் என்னும் தமிழ் படத்தில் அமலா நடிக்கிறார். தமிழில் 1980 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், அக்னிநட்சத்திரம், மாப்பிள்ளை, மௌனம் சம்மதம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது தமிழ் படத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் நாசர், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon