--- --:--:-- --

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தயார்..!

PTI08-06-2020_000311B

PTI08-06-2020_000311B

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தயார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 50 சதவீத மாணவர்களை வைத்து பள்ளிகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon