--- --:--:-- --

காய்ச்சலுடன் பணிக்கு வந்த ஆசிரியருக்கு கொரொனா தொற்று உறுதி..!

5

திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியானது. பள்ளி திறந்த நாளன்று காய்ச்சலுடன் பணிக்கு வந்த ஆசிரியர் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார்.

 

பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரொனா தொற்று உறுதியானதால் அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon