--- --:--:-- --

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 40 பேர் மீது வழக்கு பதிவு ..!

6

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 40 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து ஆய்வு செய்த காவல்துறையினர் அங்கிருந்து 10 பெண்களை மீட்டுள்ளனர்.

 

அவர்களில் 15 வயது சிறுமியும் ஒருவர். இதனையடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 40 பேர் மீது போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Right Menu Icon