--- --:--:-- --

100 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு கிரேன் மூலமாக அகற்றம்..!

7

100 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு ஒன்றை கிரேன் மூலமாக தூக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. டொமினிக்கா மலைக்காடுகளில் ஒரு பகுதியை சுத்தம் செய்யும் பொழுது 100 கிலோ எடையும் 6.1 மீட்டர் நீளமும் கொண்ட மலைப்பாம்பு தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த பாம்பை கிரேன் மூலம் மட்டுமே தூக்கி அப்புறப்படுத்த முடிந்தது. எந்த இனத்தை சேர்ந்த பாம்பு என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் அனகோண்டா இனத்தை சார்ந்ததாகும். இதே இனத்தைச் சேர்ந்த பாம்புகள் 13 அடி நீளம் வரை வளரும் என கூறப்படுகிறது.

 

இது பெரிய விஷமத்தனமான உடலமைப்பை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon