--- --:--:-- --

சீனாவில் சாலையை கடந்த சிறுவர்கள் மீது மோதிய கார்..!

11

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் சாலையை கடக்க முயன்ற சிறார்கள் மீது கார் மோதி நெஞ்சை பதைபதைக்க செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில் நடைபாதை வழியாக ஏராளமான சிறார்கள் சாலையை கடக்க முயன்றனர்.

 

அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அந்த சிறார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் அடியில் சிறுவன் ஒருவன் சிக்கிக் கொண்டதும் அங்கு விரைந்து சென்ற மக்கள் அந்த காரை அப்படியே தூக்கி காரின் அடியில் சிக்கி இருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon