--- --:--:-- --

ஆகஸ்ட் 3ஆம் தேதி பேருந்துகள் இயங்காது..!

6

ல்லவன் இல்லத்தில் சிஐடியு சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பின்போது ஆகஸ்ட் 3ஆம் தேதி பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

 

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து தகவல் வெளியாகி ஆகஸ்ட் 3ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளன.

Right Menu Icon