--- --:--:-- --

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்..!

4

திருநெல்வேலி மாவட்டம் மாட்டுச்சந்தை அருகே சாலையின் வலப்புறம் ஏறி வந்த தனியார் பேருந்து எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் ஓட்டுநர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சேதமடைந்த பேருந்துகளை அகற்றி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

 

Right Menu Icon