--- --:--:-- --

ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் வாங்க டீ விற்பனை செய்யும் சிறுவன்..!

9

ரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவும் வகையில் ஆன்லைன் வகுப்புக்கு புதிய மொபைல் வாங்கும் நோக்குடனும் சைக்கிளில் டீ விற்பனை செய்து வருகிறார்.

 

மதுரையில் திருமங்கலத்தில் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் காட்டு மாரியம்மன் தெருவை சேர்ந்த மாணவன் ராகுல் கொரொனாவால் தந்தைக்கு சரியான வேலையும் போதிய வருமானமும் கிடைக்காத நிலையில் தாயாரின் உதவியுடன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறான்.

 

சைக்கிளில் டீ கடை வைத்து அருகாமையில் உள்ள கடைகள், தெருக்களில் டீ விற்பனை செய்து வரும் பணத்தை படிப்புக்கும் குடும்ப தேவைக்காகவும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon