ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் வாங்க டீ விற்பனை செய்யும் சிறுவன்..!
ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவும் வகையில் ஆன்லைன் வகுப்புக்கு புதிய மொபைல் வாங்கும் நோக்குடனும் சைக்கிளில் டீ விற்பனை செய்து வருகிறார். மதுரையில் திருமங்கலத்தில்...





