வெடிகுண்டு மிரட்டல்..விதிகளில் மாற்றம்..!
மத்திய அரசு மிரட்டல் அழைப்புகளால் விமான சேவைக்கு இடையூறு ஏற்படாத வகையில், விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. அதன்படி பயணிகள் மற்றும் சரக்கு பயணிகளின் கைப்பைகளை சோதிக்கும் இரண்டாம் நிலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் சோதனை தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரே கணக்கிலிருந்து பல SMSகள் வருவதால், அவர்களை பிடிக்க VPN வல்லுநர்களுடன் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.






