--- --:--:-- --

சட்டமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த சங்கர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

14

புதுச்சேரி சட்டப்பேரவை நியமன சட்டமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த சங்கர் மாரடைப்பால் காலமாகி உள்ளார். அவருக்கு வயது 70 . சங்கரின் இறப்பால் புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது.

 

நேற்று இரவு வரை கட்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சங்கர் இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சங்கரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon