--- --:--:-- --

பா.ஜ.க பேச்சுவார்த்தை குழு அமைப்பு – நயினார் நாகேந்திரன்

3

தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகளை இணைக்க பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் இணைய பல அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளன என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon