--- --:--:-- --

தமிழகத்தில் 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பாஜக..!

1

மிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்த பாஜக 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. விருதுநகர், திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், நாகை, கரூர், சிதம்பரம், வட சென்னை, பெரம்பலூர் (ஐஜேகே) தொகுதிகளில் டெபாசிட் இழந்தது பாஜக.

Right Menu Icon