--- --:--:-- --

மகளிர் தினத்தை ஒட்டி பாஜக மகளிர் அணிக்கு முருங்கைக்காய் வழங்கிய பாஜக நிர்வாகி..!

11

லக மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணியாக சென்ற பாஜக மகளிர் அணிக்கு முருங்கைக்காய் வழங்கப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

 

திருப்பத்தூர் நாற்றம்பள்ளி அடுத்த கத்தார் கிராமத்தில் இருந்து நாற்றம்பள்ளி வரை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாஜக மகளிர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பைக்கில் பேரணியாக சென்றனர்.

 

இந்த பேரணி முடிந்த பின்பு அங்கிருந்த பாஜக நிர்வாகி பெண்களுக்கு முருங்கைக்காய் பரிசாக வழங்கினார். இதனால் அங்கு சிறப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon