--- --:--:-- --

சந்திராயன் 3 வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்..!

3

ந்திராயன் 3 நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதை கொண்டாடும் விதமாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அதேபோன்று காஞ்சிபுரம் பெருமானார் கோயிலில் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக இருப்பதை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

Right Menu Icon