--- --:--:-- --

ஒரே கட்டமாக 21 ஆயிரம் காவலர்களை பணியில் சேர்க்க பீகார் அரசு அறிவிப்பு..!

3

ரே கட்டமாக 21,000 காவலர்களை பணியில் சேர்க்க பீகார் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஆசிரியர்களை பணியில் நியமிக்க பீகார் அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது காவல்துறையின் பலத்தை வலுப்படுத்தும் வகையில் 21,391 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அறிவிப்பை பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வினி யாதவ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை தொடர்ந்து அறிவித்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon