சூர்யா – ஜோதிகா இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய செல்ஃபி வைரல்..!
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. சமீபகாலமாக சூர்யா – ஜோதிகா இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா – ஜோதிகா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.






