திமுக ஆட்சி அமைக்கும் என்பது சிறந்த நகைச்சுவை! துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
தமிழகத்தில், 25 நாட்களில் திமுக ஆட்சி அமைக்கும் என்று துரைமுருகன் கூறிவருவது இந்தாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை, என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். கோவை...





