தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் என்பது வதந்தி! பொய் தகவல் பரப்பிய ஓய்வு பெற்ற ராணுவவீரர் கைது
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக, பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் தந்ததாக, ஓய்வு பெற்றா ராணுவவீரரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். தமிழகத்தின் நாச வேலை...





