திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை
கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி, கும்பகோணம், காரைக்காலில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கும்பகோணத்தில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை...





