--- --:--:-- --

ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!

10

ப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். நாட்டின் ஹெல்பார்ண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள நாவா மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் நேற்றிரவு ஹெலிகாப்டரில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 15 வீரர்கள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Leave a Reply

Right Menu Icon