--- --:--:-- --

தெரு நாய் விரட்டியதில் தகராறு.. இரும்பு கம்பியுடன் வெறிச்செயல்..!

7

தெரு நாயை பேசுவது போல தன்னைப் பற்றி ஜாடை பேசியதாக கூறி செருப்பு கடைக்காரர் அடித்துக் கொன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் அடுத்தடுத்து வீட்டில் வசித்து வரும் செருப்பு கடை நடத்தி வரும் ஆனந்த குமாரும், முன்னாள் டாஸ்மாக் ஊழியர் சுரேஷுக்கும் தெருக்குழாயில் தண்ணீர் குடிப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

வீட்டுக்கு முன்னால் படுத்திருந்த தெரு நாயை ஆனந்தகுமார் சத்தமாக திட்டியதாக கூறப்படுகிறது. ஆனந்தகுமார் திட்டியது நாயை அல்ல. தன்னைத்தான் என்று கூறி அவருடன் சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பேச்சு முற்றி கைகலப்பாகி ஆனந்த குமாரை, அரசு பள்ளி ஆசிரியை மனைவி மற்றும் உறவினர் சேர்ந்து மற்றும் கல்லால் அடித்துக் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon