--- --:--:-- --

மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தபடாமலேயே தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்..!

1

மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்த படாமலேயே ரஷ்யா தயாரித்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும், எவிவாக் கொரொனா என்ற தடுப்பூசிக்கும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியது.

 

இந்த இரண்டு தடுப்பூசியும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
.

Leave a Reply

Right Menu Icon