மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தபடாமலேயே தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்..!
மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்த படாமலேயே ரஷ்யா தயாரித்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும், எவிவாக் கொரொனா...






