நாளை பாதயாத்திரையை தொடங்குகிறார் அண்ணாமலை..!
நாளை ராமேஸ்வரத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார் அண்ணாமலை. அண்ணாமலையின் பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேரில் சென்று அழைப்பு விடுத்தார் பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன். ஏற்கனவே தே.ஜ கூட்டணியில் தேமுதிக இருந்ததால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கரு.நாகராஜன் தெரிவித்தார். நாளை ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறார் அண்ணாமலை.





