--- --:--:-- --

விபத்து ஏற்படுத்திய ஆந்திர MP-யின் மகள் ஜாமினில் விடுதலை..!

7

சென்னையில் கார் விபத்து ஏற்படுத்திய, ஆந்திர MP பீடா மஸ்தானின் மகள், மாதுரி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பெசன்ட் நகர் அருகே மாதுரி ஓட்டிச் சென்ற கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில், நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த பெயிண்டர் சூர்யா பலியானார்.   

 

இது தொடர்பாக மாதுரி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பீடா மஸ்தான் YSR காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராவார்.

Right Menu Icon