பெண்களைப் பார்த்தாலே பயமாக இருக்கு என 55 வருடமாய் வீட்டிற்குள் முடங்கிய முதியவர்..!
பெண்களுக்கு பயந்து 55 ஆண்டுகளாக முதியவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிய சம்பவம் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் ஒருவர். 71 வயதாகும் முதியவர் பெண்களை பார்ப்பதற்கு பயந்து 55 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார்.
பெண்களைப் பார்த்தாலே தனக்கு பயமாக இருப்பதாக கூறும் இவர் பெண்களிடம் பேசுவதை தவிர்த்து வருகிறார். ஏதேனும் பொருட்கள் தேவைப்பட்டாலும் கூட அதனை பெண்களின் அருகில் சென்று பெறாமல் வாசலில் எரியுமாறு கூறி வருகிறார்.





