இன்று சென்னை வரும் அமித் ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை புதிய தலைமையுடன் பாஜக எதிர்நோக்கும் நிலையில் அமித் ஷா வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனால் அவர் யாரையெல்லாம் சந்திக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





