--- --:--:-- --

வானில் இருந்து பெய்த அதிசய மீன்மழை…!

11

மெரிக்காவில் வானில் இருந்து ஆயிரக்கணக்கான மீன்கள் மழையாக பொழிந்துள்ளது. அமெரிக்காவில் வானிலிருந்து மீன்கள் விழுவதை ஆச்சரியத்துடன் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வானில் இருந்து குவியல் குவியலாக மீன்கள் உயிருடன் தரையில் விழுந்துள்ளன.

 

இதனால் அந்த பகுதி மக்கள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தொடர்ந்து தரையில் விழுந்த மீன்கள் அனைத்தும் துடிதுடித்து இறந்து போயிருக்கின்றன. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon