ஒரு நாள் வேலைக்கு விடுப்பு எடுத்ததால் பெண் ஊழியர் மீது தாக்குதல்..!
பீகாரில் ஒரு நாள் வேலைக்கு விடுப்பு விடுத்ததாக பெண் சுகாதார தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் பணியாற்றும் பெண் சுகாதார தொழிலாளரை மருத்துவமனை ஊழியர் தாக்கிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அவருடன் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் கொரொனா தடுப்பூசி போடும் பணியை புறக்கணித்து சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.






