--- --:--:-- --

அந்த எண்ணம் துளியும் கிடையாது – அமைச்சர் ரமேஷ்

9

.வெ.கவில் சாதி பார்த்து பதவிகள் வழங்கப்படவில்லை; எங்கள் தலைவருக்கு இதுபோன்ற பிரிவினையை பார்க்கும் எண்ணம் துளியும் கிடையாது. மதச்சார்பற்ற சமூகநீதி என்ற கொள்கையைத்தான் எங்கள் தலைவர் முன்னிருத்தினார். சேவை மனப்பான்மை இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon