அஇபுமமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கியுள்ள வி.கே.சசிகலா, ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தற்போது அவர் தனது கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.





